இத்தளத்தின் நோக்கம்

இணையத்தில் கிடைக்கும் உலகளாவிய தொழில் வியாபார வெற்றி தொழில் நுட்பங்களை தமிழில் தொகுத்து வழங்குதல்.. தொழில் வணிகங்களுக்கு தேவையான பதிவுகள்  (Registration) பத்திரங்கள் (Doccuments) மற்றும் ஆவணங்கள் (Records) போன்றவற்றை பெறும் வழிமுறைகள் பற்றிய வழிகாட்டல்கள்.. இலவச மற்றும் குறைந்த …

யூ டியூப்பின் மூலம் இலட்சங்கள் சம்பாதிக்க முடியுமா ?

யூ ட்யூப் இன்றைய இணையத்தில் தாரக மந்திரம். முகநூலுக்கு அடுத்தபடியாக சுமார் 200 மில்லியன் பயனார்கள் கொண்டது யூ டியூப். தற்போதைய ட்ரெண்ட் “ யூ டியூப் மூலம் மாதத்திற்கு இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஒரு கூட்டம் கிளம்பி இருப்பது …

வலைத்தளம் அவசியமா ?

ஆன்லைன்-வர்த்தகம் என்ற போர்வையில் இன்றைய பாரம்பரிய வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.. இச்சூழ்நிலையில் சராசரியான ஒரு தொழில் அல்லது வியாபார நிறுவனத்திற்கு இணையதளம் என்ற ஒன்று ஏன் தேவைப்படுகிறது என்று ஒரு சிறிய விளக்கம்.. இணையதளம்/ …

புதிய தொழில் முனைவோருக்கு..

ஒரு தொழில் அல்லது வணிகம் வெற்றி பெற மூன்று முக்கிய, அத்தியாவசிய அல்லது அடிப்படைகள் தேவைகள் உள்ளன. ஒரு வணிகம் அல்லது தொழில் தொடக்கம் என்பது பல படித்தளங்களை கொண்டது. முதல் முறையாக தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக நிறுவனர்கள் …

இஸ்லாமிய பார்வையில் வியாபாரம்

இப்பூமியில் வாழுகின்ற மனித சமுதாயத்திற்கு தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ள பல்வேறு விதமான பொருட்கள் தேவைப்படுகின்றன. பணம் என்ற ஒரு பொதுவான பொருள் நடைமுறைக்கு வருவதற்கு முன் பண்டமாற்ற முறையே” வழக்கத்தில் இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ! பொருள்களை …

வியாபரத்தில் வெற்றி பெற

வெற்றியை விரும்பாத மனிதர்களை காண முடியுமா ? மனிதன் தான் செய்கின்ற ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதை தொடங்குகிறான். இருப்பினும் தொடங்கும் அனைத்தும் வெற்றி பெறுவதில்லை வெற்றி பெற முடியாது என்பது இயற்கை நிதி. …