வணிக வெற்றிக்கு வழிகாட்டி

வியாபரத்தில் வெற்றி பெற

joy-image

வெற்றியை விரும்பாத மனிதர்களை காண முடியுமா ? மனிதன் தான் செய்கின்ற ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதை தொடங்குகிறான். இருப்பினும் தொடங்கும் அனைத்தும் வெற்றி பெறுவதில்லை வெற்றி பெற முடியாது என்பது இயற்கை நிதி. இறை நம்பிக்கை கொண்டோருக்கு இறைவனின் நாட்டம் அல்லது விதி என்று புரிந்து கொள்வார்கள். ஆனால் மனித முயற்சி என்ற ஒன்று வெற்றியில் முக்கிய பங்கு என்பதை மறந்து விட கூடாது. ‘ ஒட்டகத்தை கட்டி போட்டு விட்டு அது பத்திரமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

Leave a Comment