வலைத்தளம் அவசியமா ?

ஆன்லைன்-வர்த்தகம் என்ற போர்வையில் இன்றைய பாரம்பரிய வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.. இச்சூழ்நிலையில் சராசரியான ஒரு தொழில் அல்லது வியாபார நிறுவனத்திற்கு இணையதளம் என்ற ஒன்று ஏன் தேவைப்படுகிறது என்று ஒரு சிறிய விளக்கம்..

இணையதளம்/ வலைத்தளத்தின் அவசியம்

 புது வாடிக்கையாளர்கள்

“ஒரு வலைத்தளம் வைத்திருப்பது உங்கள் வணிகத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும், அதன் மூலம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும்

 விலை மலிவு மிகவும் எளிது:

நீங்கள் நினைப்பது போல் இது கடினமானதோ விலை உயர்ந்ததோ அல்ல ! மிகவும் எளிது. விலையோ மலிவு!

 மொபைலே போதும்

வலைத்தளங்கள் 70 சதவீதம் மொபைல் மூலமே பார்க்கபடுகின்றன. எனவே உங்கள் வணிக விவரங்களை மக்கள் தங்கள் கைகளில் காணலாம், இது உங்கள் வணிகத்தை அதிகரிக்கும்!

 காட்சிப்படுத்துவது எளிது:

வாடிக்கையாளர்கள் எளிதாகக் காணக்கூடிய வகையில் உங்கள் தயாரிப்புத் தகவல்களையும் புகைப்படங்களாகவும் வீடியோக்களாவும் கூட பிரசுரிக்கலாம்.

 24/7 வேலை செய்யும்:

பிற விளம்பர சாதனங்கள் போலல்லாமல், ஒரு வலைத்தளம் 24 மணி நேரமும், வருடத்தில் 365 நாட்களும் உங்களுக்காக பணியாற்றும் சாதனமாகும்

எந்த நேரத்திலும் புதுப்பிக்கலாம்:

பிற விளம்பர ஊடகங்களைப் போலல்லாமல், வலைத்தளத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம், புகைப்படங்களை பதிவேற்றலாம்!

 உலகளவில் சென்றடையலாம் !

இதற்கு எல்லை இல்லை, ஒரு வலைத்தளம் உலகில் எங்கிருந்தும் காணக்கூடியது.. எனவே உங்கள் வணிகம் உலகளவில் குறைந்த செலவில் சென்றடைய முடியும்

 மதிப்பை கூட்டும்

இது தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அடையாளமாக கருதப்படுவதால் உங்கள் போட்டியாளர்களிடையே இது உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும்.

உங்களுக்கென ஒரு இணைய தளம் வேண்டுமா ?”மாதம் ரூ. 250/- செலவில் (குறைந்தபட்சம் ஒரு வருடம்) உங்களுக்கென ஒரு இணைய தளத்தை பெற்றிடுங்கள் மேலதிக விபரங்களுக்கு இங்கே க்ளிக்கவும்

இவ்வலைத்தளத்தின் நோக்கமும் பதிவும் பிடித்திருந்தால், ”முகநூல் லைக்” பட்டனை அழுத்தி விட்டு இதை மற்றவரும் படித்து பயன்பெறும் வகையில் உங்கள் “முகநூல் மற்றும் ட்விட்டர் “ மூலம் பகிர பின்வரும் பட்டனை க்ளிக்கவும்

Leave a Comment