புதியோருக்கான வழிகாட்டி

இத்தளத்தின் நோக்கம்

  • இணையத்தில் கிடைக்கும் உலகளாவிய தொழில் வியாபார வெற்றி தொழில் நுட்பங்களை தமிழில் தொகுத்து வழங்குதல்..
  • தொழில் வணிகங்களுக்கு தேவையான பதிவுகள்  (Registration) பத்திரங்கள் (Doccuments) மற்றும் ஆவணங்கள் (Records) போன்றவற்றை பெறும் வழிமுறைகள் பற்றிய வழிகாட்டல்கள்..
  • இலவச மற்றும் குறைந்த செலவில் சமூக வலைதலங்களில் விளம்பரம் செய்ய ஏற்பாடுகள் செய்தல்
  • அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்விக்கி, ஜமோட்டோ போன்ற முன்னனி ஆன் – லைன் வர்த்தக இணைய தளங்களில் பொருட்களை விற்க தேவையான விதிமுறைகள் வழிமுறைகள் பற்றிய விளக்கங்கள்
  • அனைத்து வகையான தேவைகளுக்கும் குறைந்த செலவில் இணைய தளங்கள் அமைத்து தருதல்… இணையதளம் அமைத்துதருதல் குறித்த கூடுதல் விபரங்களுக்கு இங்கு க்ளிக்கவும்

முக்கிய குறிப்பு: தகவல்களை படிக்க துவங்குவதற்கு முன் இத்தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்துக்கொள்ளவும். படிக்க இதை க்ளிக்கவும்

Leave a Comment