மாதம் ரூ. 250/-* செலவில் உங்களுக்கென ஒரு நவீன மற்றும் கவர்ச்சிகரமான வலைத்தளத்தைப் பெற்றிடுங்கள் !*வருடத்திற்கு ரூ.3000/- என்ற அடிப்படையில்..
ஈஷா இன்ஃபோடெக், சென்னையின் ஈ.சி.ஆரை தளமாகக் கொண்ட ஒரு வலைத்தள வடிவமைப்பு நிறுவனம், நாங்கள் புதுமையான மற்றும் புரட்சிகர வலைத்தள வடிவமைப்பு சேவைகளை தரத்தில் சமரசமின்றி நியாமான விலையில் வழங்குகிறோம்.
கலைநயத்துடன் கூடிய எங்கள் வடிவமைப்பு 100% செயல்பாடுகள் கொண்டவை.. எங்கள் ஈஷா இன்ஃபோடெக்கில், வலுவான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்முறை மற்றும் அதிநவீன வலை வடிவமைப்பு சேவைகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்..
வணிக வலைத்தள வடிவமைப்பு, வலைப்பதிவுகள், வலை இணையதளங்கள், மைக்ரோ வலைத்தளங்கள், ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் வடிவமைத்தல், மற்றும் அனைத்து துறைகளிலும் சார்ந்த டைனமிக் வலைத்தள வடிவமைப்பு சேவைகளை வழங்குகிறோம்.
மிகச்சிறந்த தரக்கட்டுப்பாடு, தொழில் நுட்ப மாற்றங்களுக்கேற்ப அதி நவீன சேவை, வெளிப்படையான, திறமையான மற்றும் நெகிழ்வான செயல்முறைகள், தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் திறமை கொண்ட அமைப்பு.
"ஒரு வலைத்தளம் வைத்திருப்பது உங்கள் வணிகத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும், அதன் மூலம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும்
நீங்கள் நினைப்பது போல் இது கடினமானதோ விலை உயர்ந்ததோ அல்ல ! மிகவும் எளிது. விலையோ மலிவு!
வலைத்தளங்கள் 70 சதவீதம் மொபைல் மூலமே பார்க்கபடுகின்றன. எனவே உங்கள் வணிக விவரங்களை மக்கள் தங்கள் கைகளில் காணலாம், இது உங்கள் வணிகத்தை அதிகரிக்கும்!
வாடிக்கையாளர்கள் எளிதாகக் காணக்கூடிய வகையில் உங்கள் தயாரிப்புத் தகவல்களையும் புகைப்படங்களாகவும் வீடியோக்களாவும் கூட பிரசுரிக்கலாம்.
பிற விளம்பர சாதனங்கள் போலல்லாமல், ஒரு வலைத்தளம் 24 மணி நேரமும், வருடத்தில் 365 நாட்களும் உங்களுக்காக பணியாற்றும் சாதனமாகும்
பிற விளம்பர ஊடகங்களைப் போலல்லாமல், வலைத்தளத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம், புகைப்படங்களை பதிவேற்றலாம்!
இதற்கு எல்லை இல்லை, ஒரு வலைத்தளம் உலகில் எங்கிருந்தும் காணக்கூடியது.. எனவே உங்கள் வணிகம் உலகளவில் குறைந்த செலவில் சென்றடைய முடியும்
இது தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அடையாளமாக கருதப்படுவதால் உங்கள் போட்டியாளர்களிடையே இது உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும்.
Web Designer
Graphic Design
Net Working
S.E.O
பேசிக் ப்ளான்
500
* எல்லாவற்றையும் உள்ளடக்கிய விலைகள் வேறு மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை
# தேர்ந்தெடுப்பட்ட சில திட்டங்களுக்கு 50% வரை தள்ளுபடி உண்டு. விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
ஸ்டாண்டர்ட் ப்ளான்
1000
* பணம் மற்றும் தேவையான தகவல் சமர்ப்பிக்கப்பட்டதும் 24 மணி நேரத்திற்குள் அந்த தளம் தயாராக இருக்கும்.
ப்ரீமியம் ப்ளான்
2000
கி.க.சாலை, பனையூர்
சென்னை-119
(+91) 994 483 5056
sha@eshainfotech.com
Sat-Mon: 10.00AM-5.00PM